எங்கள் சமூகத்தின் ஒரு பகுதியாகி ஒரு மாற்றத்தை ஏற்படுத்துங்கள்
இப்போது எங்களுடன் சேருங்கள்!
எங்களை info@tamilcentre.ca என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். நாங்கள் தகவல் தொடர்பு, சமூக ஊடகங்கள், சமூக அடைவு, மற்றும் சமூகம் மற்றும் பொது ஆலோசனைகளில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் உறுதிமிக்க தன்னார்வலர்களைத் தேடுகின்றோம்.