தமிழராய் நாம் பெருமைகொள்ள ஒரு இடம்

கனடாவில் வாழும் பல்லின சமூகங்களிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கும் இணைந்து வளர்வதற்கும் கிடைத்துள்ள உன்னதமான வாய்ப்பு.
 hero background

தமிழ் சமூக மையம் என்றால் என்ன?

சமூக அமைப்புகள் தமிழ் சமூகத்தின் தேவைகளை அடையளம் கண்டு பூர்த்தி செய்வதற்கும், தமது நிகழ்சி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குமான ஒரு பாதுகாப்பான இடம்.

கலாசார அடையாளங்கள்

நூலகம், ஆவணக் காப்பகம், அருங்காட்சியகம் மற்றும் நிகழ்வரங்கம்

ஒரு பெறுமதி மிக்க சமூக வளம்

எம்மைப் போன்றே சவால்களை சந்தித்து வரும் முதல் குடியின சமூகங்கள், கறுப்பின சமூகங்கள் மற்றும் பிற விளிம்பு நிலையிலுள்ள சமூகங்களுக்காக

பல்பயன்பாட்டு தளங்கள்

சமூக ஒன்று கூடல்கள், வலையமைப்பாக்கம், கலை ஒத்திகை பயிற்சிகள் , உடல், உள ஆற்றுப்படுத்தல் செயல்பாடுகள்.

பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு அரங்கு

உள்ளக விளையாட்டு அரங்கும் வெளிப்புற விளையாட்டு மைதானமும்.

இந்த திட்டம் எவ்வாறு சாத்தியமானது ? 

கனடாவில் ஒரு தசாப்தத்திற்கு மேலாக தமிழ் சமூகம் தம் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் தமது பண்பாட்டு அடையாளங்களை பேணிப்பாதுகாக்கவும் ஒரு சமூக அமையம் அவசியம் என கருதினார்கள். இதன் மூலம் சமூகத்தின் தேவைகளை ஒரே இடத்தில் நெறிப்படுத்தி, எம்மைப் போன்றே சாவல்களை சந்தித்து வரும் முதல் குடியின சமூகங்கள், கறுப்பின சமூகங்கள் மற்றும் பிற விளிம்பு நிலையிலுள்ள சமூகங்களின் தேவைகளை கருத்தில் கொண்டு தமிழ் சமூக மையம் காத்திரமான பங்கினை வகிக்கும் என்று நம்பினார்கள்.
photo one
photo two
photo three

உங்கள் பங்களிப்பிற்கு எமது மனமார்ந்த நன்றி

Seed funders

Government partners

Funders and Partners Background

150 ற்கும் அதிகமான

சமூக அமைப்புகள் தமிழ் சமூக மையத்திற்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளன.
organizations logos
organizations logos

TCC News

An inclusive, safe space where community organizations can provide programming and services to help address the evolving needs of the Tamil community

யாதும் ஊரே யாவரும் கேளீர் எம்முடன் இணையுங்கள்

cta image

Email us at info@tamilcentre.ca

We’re looking for committed volunteers who
have expertise in communications, social media, community outreach, and public consultations
TA