தமிழராய் நாம் பெருமைகொள்ள ஒரு இடம்

கனடாவில் வாழும் பல்லின சமூகங்களிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கும் இணைந்து வளர்வதற்கும் கிடைத்துள்ள உன்னதமான வாய்ப்பு.
 hero background

எங்கள் சமீபத்திய நிகழ்வு

Tamil Heritage Month Celebration


Tamil Community Centre’sTamil Heritage Month Celebration Building Tomorrow’s Tamil Legacy– தமிழ் மரபும் எதிர்காலமும் – Date: Thursday, January 30, 2025 Time: Doors


Register Now

தமிழ் சமூக மையம் என்றால் என்ன?

A non-profit establishment creating an inclusive, safe space where community organizations can provide programming and services to help address the evolving needs of the Tamil community

கலாசார அடையாளங்கள்

நூலகம், ஆவணக் காப்பகம், அருங்காட்சியகம் மற்றும் நிகழ்வரங்கம்

ஒரு பெறுமதி மிக்க சமூக வளம்

எம்மைப் போன்றே சவால்களை சந்தித்து வரும் முதல் குடியின சமூகங்கள், கறுப்பின சமூகங்கள் மற்றும் பிற விளிம்பு நிலையிலுள்ள சமூகங்களுக்காக

பல்பயன்பாட்டு தளங்கள்

சமூக ஒன்று கூடல்கள், வலையமைப்பாக்கம், கலை ஒத்திகை பயிற்சிகள் , உடல், உள ஆற்றுப்படுத்தல் செயல்பாடுகள்.

பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு அரங்கு

உள்ளக விளையாட்டு அரங்கும் வெளிப்புற விளையாட்டு மைதானமும்.
photo one
photo two
photo three

Thank you partners

Government partners

Seed funders

Funders and Partners Background

150 ற்கும் அதிகமான

சமூக அமைப்புகள் தமிழ் சமூக மையத்திற்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளன.
organizations logos
organizations logos

TCC News

An inclusive, safe space where community organizations can provide programming and services to help address the evolving needs of the Tamil community
cta image

info@tamilcentre.ca என்ற மின்னஞ்சல் மூலமாக எம்மை தொடர்பு கொள்ளலாம்

எங்களை info@tamilcentre.ca என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். நாங்கள் தகவல் தொடர்பு, சமூக ஊடகங்கள், சமூக அடைவு, மற்றும் சமூகம் மற்றும் பொது ஆலோசனைகளில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் உறுதிமிக்க தன்னார்வலர்களைத் தேடுகின்றோம்.
TA